The adelaide strikers
BBL 12: மீண்டும் அசத்திய மேத்யூ ஷார்ட்; தண்டரை வீழ்த்தியது ஸ்டிரைக்கர்ஸ்!
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த சிட்னி தண்டர் அணிக்கும் ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் மேத்யூ கில்க்ஸ், ரைலீ ரூஸோவ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ் - ஒலிவியர் டேவிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on The adelaide strikers
-
BBL 12: வரலாற்றில் மிக குறைவான ரன்களுக்கு ஆல் அவுட் ஆன சிட்னி தண்டர்!
பிக்பேஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 15 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, கிரிக்கெட் வரலாற்றில் குறைவான ஸ்கோரை அடித்த அணி என்ற மோசமான சாதனையை படைத்தது சிட்னி தண்டர் அணி. ...
-
BBL 12: மேட் ஷார்ட் அதிரடியில் சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
சிட்னி சிக்சர்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WBBL 2021: முதல் முறையாக கோப்பையை தூக்கியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மகளிர் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் இறுதி ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் மகளிர் அணி 12 ரன்கள் வித்தியாத்தில் வெற்றிபெற்று, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
-
பிபிஎல் 2021: ஆடிலெய்ட் ஸ்டிரைக்கர் அணியில் ஜார்ஜ் கார்டன்!
பிக் பேஷ் 11ஆவது சீசனில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாட இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜார்ஜ் கார்டன் ஒப்பந்தமாகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47