The amazon warriors
பார்படாஸ் ராயல்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Barbados Royals vs Guyana Amazon Warriors, Match 16 Dream11 Team: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் நடப்பு சிபிஎல் தொடரில் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி ஒரு தோல்வியைப் பதிவுசெய்துள்ளது. அதேசமயம் கயானா அணி விளையாடிய மூன்று போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
BR vs GAW : போட்டி தகவல்கள்
Related Cricket News on The amazon warriors
-
சிபிஎல் 2024: செயின்ட் லூசியா கிங்ஸை பந்தாடியது கயானா அமேசன் வாரியர்ஸ்!
செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
செயின்ட் லூசியா கிங்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் டி20 லீக் தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
பந்து தாக்கி காயமடைந்த அசாம் கான்; அதே பந்தில் விக்கெட்டை இழந்த சோகம் - காணொளி!
ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கயானா அணி வீரர் ஆசாம் கான் பந்து தாக்கி கீழே விழுந்த சம்பவம் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
4,4,4,6 - கடைசி ஓவரில் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த பிரிட்டோரிய்ஸ் - வைரல் காணோளி!
ஃபால்கன்ஸ் அணி வீரர் முகமது அமீர் வீசிய கடைசி ஓவரில் கயானா வீரர் டுவைன் பிரிட்டோரியஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சிபிஎல் 2024: கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த பிரிட்டோரியஸ்; கனாயா த்ரில் வெற்றி!
Caribbean Premier League 2024: ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சிபிஎல் 2024: ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
அஸ்வினுக்கு நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் - இம்ரான் தாஹிர்!
நான் இந்த அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்ட பொழுது பலர் அதைக் கேலி செய்தார்கள். ஆனால் எனக்கு அதுதான் உந்துதலாக இருந்தது என கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டன் இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார். ...
-
சிபிஎல் 2023: நைட் ரைடர்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது வாரியர்ஸ்!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் தொடரின் இருதிப்போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்றது. ...
-
சிபிஎல் 2021: ரூதர்ஃபோர்ட் அதிரடியில் வெற்றி பெற்றது பேட்ரியாட்ஸ்!
கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
சிபிஎல் 2021: வாரியர்ஸை வீழ்த்தி பேட்ரியாட்ஸ் அசத்தல் வெற்றி!
கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தியில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47