The challenger
தனக்கு பதில் வேறு வீரருக்கு வாய்ப்பு கொடுங்கள் - உண்மையை உடைத்த கிளென் மேக்ஸ்வெல்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவகையில் ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சிறப்பான தொடராக அமையவில்லை. ஏனெனில் அந்த அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளின் முடிவில் 6 தோல்வி, ஒரு வெற்றி என 2 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர வீரர்களில் விராட் கோலியைத் தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் சரிவர சோபிக்காததே அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. அதிலும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆறு இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கிளென் மேக்ஸ்வெல் வெறும் 32 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் காயம் காரணமாக கிளென் மேக்ஸ்வெல் விளையாடவில்லை என கூறப்பட்டது.
Related Cricket News on The challenger
-
16 வருடமாக ஆர்சிபியின் கதை இதுதான் - அம்பத்தி ராயுடு விமர்சனம்!
பிரபல வீரர்கள் அனைவரும் கேக்கில் உள்ள க்ரீமை மட்டும் சாப்பிட்டுவிட்டு செல்வது போல் ஆட்டமிழந்து வெளியேறுகிறார்கள். அதனால்தான் ஆர்சிபி இன்று வரை ஐபிஎல் தொடரை வெல்லவில்லை என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விமர்சித்துள்ளார். ...
-
எங்கள் இருவருக்கும் இடையே சில ஒற்றுமைகள் உண்டு - விராட் கோலி குறித்து டு பிளெசிஸ் ஓபன் டாக்!
ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், தனக்கும் விராட் கோலிக்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் குறித்து எடுத்துரைத்துள்ளார். ...
-
என்னுடைய ஃபேவரைட் ஆர்சிபி தான் - கேஎல் ராகுல் ஓபன் டாக்!
இளம் வயதிலேயே என் திறமையை வெளிப்படுத்த ஆர்சிபி அணி நிர்வாகம் எனக்கு வாய்ப்பை அளித்தது என இந்திய வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24