The chappell
ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமித்ததிற்கு இயன் சேப்பல் கண்டனம்!
கடந்த 2018ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் தடை பெற்றார். இதையடுத்து ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் பெய்னும், ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக ஆரோன் ஃபின்ச்சும் நியமிக்கப்பட்டனர்.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்துவந்தார் டிம் பெய்ன். இந்நிலையில், அவர் சக பெண் ஊழியர் ஒருவருக்கு 2017இல் ஆபாசமாக மெசேஜ் செய்த விவகாரம் அம்பலமானதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருக்கும் தகுதியை இழந்துவிட்டதாக கூறி கேப்டன்சியிலிருந்து விலகினார் டிம் பெய்ன்.
Related Cricket News on The chappell
-
இந்திய அணி உலகக்கோப்பை வெல்வதற்கு சேப்பல் காரணம் - சுரேஷ் ரெய்னா!
வெற்றி பெறுவது எப்படியென கற்றுக்கொடுத்தவர் கிரேக் சேப்பல் என்று இந்திய அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வின் குறித்த மஞ்ச்ரேக்கரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த இயன் சேப்பல்!
ஆஸ்திரேலியாவின் நாதன் லையனை விட அஸ்வின் சிறந்த பந்து வீச்சாளர் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் செப்பல் தெரிவித்துள்ளார். ...
-
உலகின் தலைசிறந்த ஐந்து டெஸ்ட் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்த இயான் சேப்பல்!
தற்போதைய காலத்தில் டாப் 5 டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் யார் யார் என்பதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தேர்வு செய்துள்ளார் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24