The icc hall
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்த மகேந்திர சிங் தோனி!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம்பிடித்துள்ளார். இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மற்றொரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த விளங்கிய வீரர் வீராங்கனைகள் ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடிப்பது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டிற்கான ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்த வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்கள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த கேப்டன்களில் ஒருவருமான எம் எஸ் தோனி ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on The icc hall
-
ஐசிசி வாழ்நாள் சாதனையாளர் பட்டியலில் இணைந்த டி வில்லியர்ஸ், அலெஸ்டர் குக், நீது டேவிட்!
இங்கிலாந்து அணியின் அலெஸ்டர் குக், இந்திய வீராங்கனை நீது டேவிட், தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் அகியோருக்கு ஐசிசியின் வாழ்நாள் சாதனையாளர் பட்டியலில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி-யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடித்த சேவாக், டயானா!
இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் மற்றும் முன்னாள் வீராங்கனை டயானா எடுல்ஜி ஆகியோருக்கு ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். ...
-
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைந்த ஜெயவர்த்தனே!
ஹால் ஆஃப் ஃபேம் என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47