The ruturaj gaikwad
Advertisement
ஐபிஎல் 2021: டூ பிளேசிஸ், கெய்க்வாட் அதிரடி; கேகேஆர் பவுலர்களை பந்தாடிய சிஎஸ்கே!
By
Bharathi Kannan
April 21, 2021 • 22:18 PM View: 534
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ஈயான் மோர்கன் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். இதையடுத்து சிஎஸ்கேவின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வார், பாப் டூ பிளெசிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
அதிலும் கடந்த சில போட்டிகளாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட், இன்றைய போட்டியில் எதிரணி பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார்.
Advertisement
Related Cricket News on The ruturaj gaikwad
Advertisement
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
Advertisement