The winner
ஐபிஎல் 2025 விருதுகள்: ஆரஞ்சு கேப், பர்பிள் கேப் உள்ளிட்ட விருதுகளை வென்றோர் பட்டியல்
ஐபிஎல் தொடரின் 2025ஆம் ஆண்டிற்கான சீசன் நேற்றுடன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி மகுடம் சூடியுள்ளது.
இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் இதுவரை கோப்பையை வென்றிடாத அணி என்ற மோசமான சாதனைக்கும் ஆர்சிபி அணியானது முற்றுப்புள்ளி வைத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கு கோப்பையுடன், பரிசுத்தொகையாக ரூ. 20 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேடயத்துடன், ரூ.12.5 கோடி பரிசுத்தொகையானது வழங்கப்பட்டுள்ளது.
Related Cricket News on The winner
-
சாதனைகள் என்றால் ஒருநாள் உடைப்பதற்காக படைக்கபடுகின்றன- பாபர் ஆசாம்!
2017, 2021-இல் இந்தியாவை வீழ்த்தியது போல் இம்முறையும் எங்களால் அதை செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் இப்போட்டியில் களமிறங்க உள்ளோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47