Thiruppur thamizhans
டிஎன்பிஎல் 2021: திருப்பூர் தமிழன்ஸ் vs மதுரை பாந்தர்ஸ்!
டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றன.
நடப்பு சீசனில் திருப்பூர் தமிழன்ஸ் அணி ஐந்து போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி, இரண்டு தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 5ஆம் இடத்தில் உள்ளது.
Related Cricket News on Thiruppur thamizhans
-
டிஎன்பிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் த்ரில் வெற்றி!
லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2021: முகமது ராஜ் குமார் பந்துவீச்சில் சரிந்த நெல்லை!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி 149 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: சேலம் ஸ்பார்டன்ஸ் vs திருப்பூர் தமிழன்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
டிஎன்பிஎல் 2021: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs திருப்பூர் தமிழன்ஸ்!
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2ஆவது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47