Trinbago knight riders
சிபிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கிங்ஸ் அணிக்கு ரகீம் கார்ன்வால் - ஆண்ட்ரே பிளெட்சர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. அதன்பின் டிம் டேவிட் அதிரடியாக விளையாடி 43 ரன்களை குவித்தார்.
Related Cricket News on Trinbago knight riders
-
செயிண்ட் லூசியா கிங்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
சிபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, கிரேன் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நடைரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
சிபிஎல் 2021: முதல் வெற்றியைப் பெறுமா செயிண்ட் லூசியா கிங்ஸ்?
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. ...
-
சிபிஎல் 2021: உதானா, பொல்லார்ட் அசத்தல்; முதல் வெற்றியை பெற்ற நைட் ரைடர்ஸ்!
பார்போடாஸ் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சிபிஎல் தொடரிலிருந்து விலகிய மெக்கலம்!
நடப்பாண்டு சிபிஎல் தொடரிலிருந்து டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் விலகினார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47