பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி; இந்திய அணி, விராட் கோலிக்கு குவியும் வாழ்த்துகள்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக சௌத் ஷகீல் 62 ரன்களையும், முகமது ரிஸ்வான் 46 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 20 ரன்னிலும், ஷுப்மன் கில் 46 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Twitter
-
சிஎஸ்கே மீண்டும் வரும் - ரசிகர்கள் நம்பிக்கை!
தொடர் தோல்விகளால் சில சிஎஸ்கே ரசிகர்கள் துவண்டுள்ள நிலையில், பெரும்பாலான ரசிகர்கள் சென்னை அணி மீண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ...
-
ஐபிஎல் 2022: ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை சந்திக்கும் சிஎஸ்கே!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக நான்காவது படுதோல்வியை சந்தித்துள்ளது சென்னை ரசிகர்களை வெறுப்பாக்கியுள்ளது. ...
-
ரோஹித் சர்மாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது?
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் ட்விட்டர் பக்கத்தில் தவறான பதிவுகள் போடப்பட்டு வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ...
-
ட்விட்டரை ஸ்தம்பிக்கை வைத்த தோனி ரசிகர்கள்; மிண்டும் கொடுக்கப்பட்ட ப்ளூ பேட்ஜ்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. ...
-
தோனியின் ப்ளூ பேட்ஜை நீக்கிய ட்விட்டர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் டிவிட்டர் கணக்கிலிருந்த நீல நிற அடையாளத்தை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24