U19 asia cu
U19 ஆசிய கோப்பை: ஆஃப்கானை வீழ்த்தியது இந்தியா!
அண்டர் 19 அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா அண்டர் 19 அணி, ஆஃப்கானிஸ்தான் அண்டர் 19 அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு கேப்டன் சுலைமான் சஃபி, அஹ்மத் அஹ்மதாஸி ஆகியோர் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on U19 asia cu
-
U19 ஆசிய கோப்பை: வங்கதேச அணி இமாலய வெற்றி!
குவைத் அணிக்கெதிரான அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
U19 ஆசிய கோப்பை: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்தியா!
பாகிஸ்தானுடனான அண்டர் 19 ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ...
-
யு 19 ஆசிய கோப்பை: யூஏஇ-யை வீழ்த்தியது இந்தியா!
யுஏஇ அண்டர் 19 அணிக்கெதிரான ஆசிய கோப்பை தொடரில் இந்திய அண்டர் 19 அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அண்டர் 19 அணி அறிவிப்பு!
அண்டர் 19 ஆசிய கோப்பை தொடருக்கான 25 பேர் அடங்கிய இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47