U19 world cups
அண்டர் 19 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்று உள்ளது. தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா ஆகிய நாடுகள் அந்த பிரிவில் இடம் பெற்று உள்ளன.
இந்திய அணி நேற்று தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. கயானாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது.
Related Cricket News on U19 world cups
-
அண்டர் 19 உலகக்கோப்பை: தொடரை வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி..!
ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: துனித் வெல்லலகே அபாரம்; இலங்கை வெற்றி!
அண்டர் 19 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அண்டர் 19 அணி. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான அண்டர் 19 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை நாளை முதல் தொடக்கம்!
ஐசிசி நடத்தும் 14ஆவது அண்டர் 19 உலகக்கோப்பை தொடர் நாளை முதல் வெஸ்ட் இண்டீஸில் தொடங்குகிறது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
ஐசிசி-யின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு யாஷ் துல் தலைமையிலான இந்திய அணியை அண்டர் 19 அணியை தேர்வுக் குழு இன்று தேர்வு செய்தது. ...
-
அண்டர் 19 அணியின் ஆலோசகராக சந்தர்பால் நியமனம்!
வெஸ்ட் இண்டீஸ் அண்டர் 19 அணியின் பேட்டிங் ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் வீரர் ஷிவ்நரைன் சந்தர்பால் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47