U19 world cups
அண்டர் 19 உலகக்கோப்பை: வங்கதேசத்தை பந்தாடி அரையிறுதியில் நுழைந்தது இந்தியா!
அண்டர் 19 உலக கோப்பை காலிறுதி போட்டி ஒன்றில் இந்தியாவும், வங்கதேசமும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 37.1 ஓவர்களில் 111 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மெஹரோப் அதிகமாக 30 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் ரவிகுமார் 3 விக்கெட்டும், விக்கி ஓஸ்ட்வல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Related Cricket News on U19 world cups
-
அண்டர் 19 உலகக்கோப்பை: வங்கதேசத்தை 111 ரன்களில் கட்டுப்படுத்தியது இந்தியா!
அண்டர் 19 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் வங்கதேச அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: அரையிறுதியில் ஆஸ்திரேலியா!
அண்டர் 19 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஃப்கானிஸ்தான்!
அண்டர் 19 உலக கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான காலிறுதிச்சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: அரையிறுதியில் இங்கிலாந்து அணி!
அண்டர் 19 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: உகாண்டாவை ஊதித்தள்ளியது இந்தியா!
அண்டர் 19 உலகக்கோப்பை: உகாண்டா அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 326 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: வெளுத்து வாங்கிய டாம் பிரஸ்ட்; இங்கிலாந்து அபார வெற்றி!
அண்டர் 19 உலகக்கோப்பை: யுஏஇ அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: இந்திய அணியில் நால்வருக்கு கரோனா உறுதி!
அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் உள்பட 4 வீரர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!
அண்டர் 19 உலகக்கோப்பை: அயர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: இந்திய அணி கேப்டன், துணைக்கேப்டனுக்கு கரோனா!
அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் மற்றும் துணைக்கேப்டன் எஸ்கே ரஷீத் இருவருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: கனடாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
அண்டர் 19 உலகக்கோப்பை: கனடா அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: உகாண்டாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
அண்டர் 19 உலகக்கோப்பை: உகாண்டாவை 121 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வீழ்த்தியது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெற்றி!
அண்டர் 19 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானும், ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் வெற்றிபெற்றன. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை!
அண்டர் 19 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: வங்கதேசத்தை பந்தாடியது இங்கிலாந்து!
அண்டர் 19 உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47