Umpire decision
வங்கதேச தோல்விக்கு காரணமாக அமைந்த ஐசிசி விதி; ரசிகர்கள் கண்டனம்!
தென் ஆப்பிரிக்கா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டி நேற்று நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லார் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 46 ரன்களையும், டேவிட் மில்லர் 29 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் தன்ஸிம் ஹசன் ஷாகிப் 3 விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
Related Cricket News on Umpire decision
-
ஐபிஎல் 2022: நடுவர்களின் முடிவுக்கு ரிவியூ செய்ய அனுமதிக்க வேண்டும்; முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்!
வைடு மற்றும் நோ பால்களுக்கு வீரர்கள் ரிவியூ செய்யும் விதமாக விதிமாற்றம் செய்ய வேண்டும் என்று டேனியல் வெட்டோரி மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய இருவரும் வலியுறுத்தியுள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: போட்டி நடுவர்கள் குறித்து கடுமையாக விமர்சித்த ஸ்ரீகாந்த்!
நடப்பு ஐபிஎல் சீசனில் நடுவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளை பகிரங்கமாக விமர்சித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24