Up state
அதிவேக இரட்டை சதம் விளாசி சமீர் ரிஸ்வி சாதனை; வைரலாகும் காணொளி!
இந்தியாவில் நடைபெற்று வரும் அண்டர்23 மாநில கோப்பை தொடருக்கான உள்ளூர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் உத்தர பிரதேச அணியின் கேப்டன் சமீர் ரிஸ்வின் இரட்டை சதமடித்து வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் திரிபுரா மற்றும் உத்தர பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.
இப்போட்டியில் உத்திர பிரதேச அணியின் கேப்டன் சமீர் ரிஸ்வின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 13 பவுண்டரிகள் மற்றும் 20 சிக்ஸர்கள் என தனது இரட்டை சத்தையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார். மேலும் அவர் இரட்டை சதத்தைப் பதிவுசெய்ய இந்த இன்னிங்ஸில் வெறும் 97 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டார். இதன்மூலம் உத்திர பிரதேச அணி 405 ரன்களை குவித்ததுடன் 152 ரன்கள் வித்தியாசத்தில் திரிபுரா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றும் அசத்தியது.
Related Cricket News on Up state
-
டிக்கெட் பணம் திருப்பித் தரப்படும் : கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம்!
இந்தியா தென்னாபிரிக்காவுக்கு இடையேயான 5வது டி20 போட்டி மழையால் நின்று விட்டதால் பார்வையாளர்களுக்கு 50 சதவிகித டிக்கெட் பணம் திருப்பித் தரப்படுமென கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24