Sameer rizvi
ஐபிஎல் 2025: கேஎல் ராகுலுக்கு பதில் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இணைந்துள்ள நிலையிலும், அவரால் முதல் போட்டியில் விளையாட முடியுமான என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் கேஎல் ராகுல் விளையாடாத பட்சத்தில் அவருக்கு பதில் லெவனில் இடம்பிடிக்க கூடிய மூன்று வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on Sameer rizvi
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மீண்டும் சதமடித்த கருண் நாயர்; தொடர் வெற்றியில் விதர்பா!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: உத்திர பிரதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் விதர்பா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
அதிவேக இரட்டை சதம் விளாசி சமீர் ரிஸ்வி சாதனை; வைரலாகும் காணொளி!
அண்டர்23 மாநில கோப்பை தொடருக்கான உள்ளூர் கிரிக்கெட் தொடரில் உத்தர பிரதேச அணியின் கேப்டன் சமீர் ரிஸ்வின் இரட்டை சதமடித்து வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது எப்படி? - மனம் திறந்துள்ள சமீர் ரிஸ்வி!
ஐபிஎல் தொடரின் தனது முதல் போட்டியின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்தது குறித்த காரணத்தை சிஎஸ்கே அணியின் இளம் நட்சத்திர வீரர் சமீர் ரிஸ்வி தெரிவித்துள்ளார். ...
-
அறிமுக போட்டியில் அதிரடி காட்டிய சமீர் ரிஸ்வி -வைரல் காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தனது அறிமுக போட்டியில் விளையாடிய சிஎஸ்கே அணியின் இளம் வீரர் சமீர் ரிஸ்வி சிக்ஸர் விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: ஷிவம் தூபே அரைசதம்; ருதுராஜ், ரச்சின் அபார ஆட்டம் - குஜராத் அணிக்கு 207 டார்கெட்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 207 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிஎஸ்கே அணியில் இணைந்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீரர்கள் - காணொளி!
ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட டெரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா மற்றும் சமீர் ரிஸ்வி ஆகியோர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ...
-
ஐபிஎல் 2024 மினி ஏலம்: சிஎஸ்கேவில் இடம்பிடித்த இளம் வீரர்; யார் இந்த சமீர் ரிஸ்வி!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீர் ரிஸ்வி எனும் இளம் வீரரை ரூ.8.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருப்பது அனைவரது கவனத்தையும் திருப்பியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24