Vijay hazare trophy 2024 25
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: முதல் போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வு!
இந்தியாவில் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடர். இத்தொடரின் நடப்பு சீசனானது எதிர்வரும் டிசம்பர் 21ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது 5 குழுக்களாக பிரிக்கபட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
அந்தவகையில் நடப்பு சீசன் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பெங்கால் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த அணியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் முகேஷ் குமார் ஆகியோரது பெயர்களும் இந்த அணியில் இடம்பெற்றிருந்தது. அதிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பி தொடருக்கான இந்திய அணிக்கு முகமது ஷமி அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Related Cricket News on Vijay hazare trophy 2024 25
-
நான் நிச்சயமாக திரும்பி வருவேன் - பிரித்வி ஷா விரக்தி!
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24