Virat kohli
விராட் கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரோஹித் சர்மா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி நேற்று லண்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்பின் ஆடிய இந்தியா 146 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வியடைந்தது.
இந்திய அணியின் தோல்விக்கு டாப் ஆர்டர் முழுவதும் சொதப்பியதே காரணம். எனினும் விராட் கோலி மீதுதான் அதிக விமர்சனங்கள் குவிந்து வருகிறது. ரோஹித் சர்மா (0), ஷிகர் தவான் (6), ரிஷப் பந்த் (0) என அடுத்தடுத்து வெளியேறியதால், கோலி தான் அணியை காப்பாற்ற வேண்டிய சூழலில் இருந்தார். அதற்கேற்றார் போல அடுத்தடுத்து பவுண்டரிகள் பறந்தன.
Related Cricket News on Virat kohli
-
ENG vs IND: விராட் கோலிக்கு ஆதரவாக ட்வீட் செய்த பாபர் ஆசாம்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சொற்ப ரன்னுக்கு பெவிலியன் திரும்பிய விராட் கோலிக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் ஆறுதல் கூறியுள்ளார். ...
-
விராட் கோலியின் திறமை, சாதனைகளை அனைவரும் அறிவோம் - ஆஷிஷ் நெஹ்ரா!
நிறைய சாதனைகளை நிகழ்த்தியதால் விராட் கோலிக்குக் கூடுதல் வாய்ப்புகள் கிடைப்பதாக முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார். ...
-
அணியிலிருந்து புறக்கணிக்கப்படுகிறாரா விராட் கோலி; தொடர் ஓய்வு ஏன்?
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெறவில்லை. ...
-
ரோஹித் - கோலி யார் சிறந்த வீரர் - இமாம் உல் ஹக் பதில்!
உலகின் தலைசிறந்த விரர்களில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு பாகிஸ்தானின் இமாம் உல் ஹக் பதிலளித்துள்ளார். ...
-
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து மௌனம் கலைத்த சௌரவ் கங்குலி!
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி ரன் அடிக்கும் வழியை சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
விராட் கோலியின் காயம் குறித்து பும்ரா கொடுத்த அப்டேட்!
இந்திய ஒருநாள் அணியில் விராட் கோலி கம்பேக் தருவாரா என்ற கேள்விக்கு ஜஸ்பிரித் பும்ரா சர்ச்சையான பதிலை கொடுத்துள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஜஸ்ப்ரித் பும்ரா!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக பந்துவீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். ...
-
விராட் கோலிக்கு காயம்; முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
‘ஃபார்ம் என்பது தற்காலிகமானது, ஆனால் திறமை நிரந்தரமானது’ - விராட் கோலி குறித்து கவாஸ்கர்!
விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப இங்கிலாந்து உடனான ஒருநாள் தொடர் சிறந்த வாய்ப்பாக அமையும் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரோஹித் சர்மா!
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து எழுந்துள்ள வல்லுநர்களின் கருத்துகளுக்கு ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். ...
-
விராட் கோலியைத் அணியில் தேர்வு செய்யமாட்டேன் - அஜய் ஜடேஜா!
தேர்வு குழுவில் நான் இருந்தால் விராட் கோலியை இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்ய மாட்டேன் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் சொதப்பிய விராட் கோலி; வருத்தத்தில் ரசிகர்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் விராட் கோலி ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பையில் கோலியை கோலியை உட்காரவைக்க பிசிசிஐ முடிவு?
ஃபார்ம் அவுட்டால் தவித்து வரும் விராட் கோலியை உலக கோப்பை அணியில் இருந்து கழட்டி விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
விராட் கோலிக்கு ஃபார்முக்கு திரும்புவது குறித்து டிராவிட் கருத்து!
விராட் கோலி பார்ம்க்கு திரும்புவது அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை டிராவிட் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 4 days ago