Wanidu hasaranga
சிறந்த ஒருநாள் வீரர் & வீராங்கனை விருது 2024: பரிந்துரை பட்டியலை வெளியிட்டது ஐசிசி!
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் நடப்பு ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஐசிசி இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக நடப்பு ஆண்டில் சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர் வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி நேற்றைய தினம் அறிவித்தது. இதில் சிறந்த டி20 வீரருக்கான பரிந்துரை பட்டியலில் அர்ஷ்தீப் சிங், பாபர் ஆசாம், டிராவிஸ் ஹெட் மற்றும் சிக்கந்தர் ரஸாவும், சிறந்த டி20 வீராங்கனை பட்டியலில் லாரா வோல்வார்ட், அமெலியா கெர், சமாரி அத்தபத்து மற்றும் ஓர்லா பிரெண்டர்காஸ்ட் ஆகியோரும் இடம்பிடித்தனர்.
Related Cricket News on Wanidu hasaranga
-
SL vs NZ, 1st T20I: நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
LPL 2024: மீண்டும் மிரட்டிய டிம் செய்ஃபெர்ட்; ஃபால்கன்ஸை பந்தாடியது மார்வெல்ஸ்!
Lanka Premier League 2024: கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் லீக் போட்டியில் கலே மார்வெல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: ஷாகிப்புடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார் ஹசரங்கா!
ஐசிசி டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணியின் வநிந்து ஹசரங்கா, வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் இருவரும் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24