Washington sundar: Cricket News & Match Updates
ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா, இலங்கை வீரர்கள் முன்னேற்றம்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் முதலிடத்திலும், இந்திய வீரர் ஷுப்மன் கில் இரண்டாம் இடத்திலும் தொடர்கின்றனர். அதேசமயம் இலங்கை தொடரில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா ஒரு இடம் முன்னேறி மூன்றாம் இடத்தையும், அதேசமயம் இத்தொடரில் பெரிதளவில் சோபிக்க தவறிய விராட் கோலி ஒரு இடம் பின் தங்கி நான்காம் இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்களைத் தவிர்த்து வேறெந்த இந்திய வீரரும் டாப் 10 இடங்களில் இல்லை. Read More...
Related Cricket News for Washington sundar - Tesst
3rd ODI: Riyan Handed Debut, Rishabh Comes In As Sri Lanka Opt To Bat Against India
அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு இப்போட்டியை வெல்வோம் - வாஷிங்டன் சுந்தர்!
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூலை மாதத்திற்கான பரிந்துரை பட்டியளில் இடம்பிடித்த வாஷிங்டன், மந்தனா, ஷஃபாலி!
ICC प्लेयर ऑफ द मंथ के नॉमिनी आए सामने, पुरुषों में सिर्फ 1 इंडियन को मिली जगह
Washington, Atkinson, Cassell Shortlisted For ICC Men’s Player Of The Month Award For July 2024
2nd ODI: There Is Going To Be A Talk About How We Bat In Middle Overs, Says Rohit Sharma
2nd ODI: वेंडरसे की स्पिन के आगे भारत ने टेके घुटने, श्रीलंका ने 32 रन से मैच जीतते हुए सीरीज में 1-0 की बनाई बढ़त
2nd ODI: वॉशिंगटन सुंदर ने 2 बार किया ऐसा काम, मुक्का मारने दौड़े कप्तान रोहित शर्मा, देखें Video
2nd ODI: Washington Takes Three As Wellalage & Kamindu Carry Sri Lanka To 240/9
SL vs IND, 2nd ODI: வாஷிங்டன் சுந்தர் அசத்தல் பந்துவீச்சு; இந்திய அணிக்கு 241 ரன்கள் இலக்கு!
1st ODI: Wellalage, Asalanka & Hasaranga Star As India-SL Series Opener Ends In A Dramatic Tie
1st ODI: Asalanka, Hasaranga Pick Three Wickets Each As Sri Lanka Force Tie With India
1st ODI: Nissanka, Wellalage Fifties Carry Sri Lanka To 230/8 Against India
1st ODI: रोहित शर्मा ने DRS कॉल पर लिए सुंदर के मजे, कहा- मेरे को क्या देख रहा है, देखें Video
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47