West indies tour of sri lanka 2024
தொடர் வெற்றிகளை பெறுவது எங்களுக்கு முக்கியமானது - சரித் அசலங்கா!
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்றுல் பல்லகலேவில் நடைபெற்றது. மழை காரணமாக 44 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் மற்றும் குடகேஷ் மோட்டி ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் 36 ஓவரில் 189 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சகாம ரூதர்ஃபோர்டு 80 ரன்களையும், குடகேஷ் மோட்டி 50 ரன்களையும் சேர்த்தனர்.
Related Cricket News on West indies tour of sri lanka 2024
-
SL vs WI, 2nd T20I: விண்டீஸை பந்தாடி தொடரை சமன்செய்தது இலங்கை!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன, 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்து அசத்தியுள்ளது. ...
-
SL vs WI, 2nd T20I: பதும் நிஷங்கா அரைசதம்; விண்டீஸுக்கு 163 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும் - சரித் அசலங்கா!
நாங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறோம் என்பது பிளஸ் பாயிண்ட். பவர்பிளேயில் நாம் சிறப்பாகச் செயல்பட்டு பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
SL vs WI, 1st T20I: கிங், லூயிஸ் அதிரடி; இலங்கையை வீழ்த்தியது விண்டீஸ்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
SL vs WI, 1st T20I: அசலங்கா, கமிந்து அதிரடி அரைசதம்; வெஸ்ட் இண்டீஸுக்கு 180 ரன்கள் டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24