West indies women cricket team
வங்கதேச தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, அதன்பின் நடபெற்ற ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளிலும் படுதோல்வியைச் சந்தித்து 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அடுத்ததாக சொந்த மண்ணில் நடைபெறும் வங்கதேச மகளிர் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது எதிர்வரும் ஜனவரி 19ஆம் தேதியும், டி20 தொடரானது ஜனவரி 27ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. மேலும் இந்த அனைத்து போட்டிகளும் செயின்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on West indies women cricket team
-
இந்திய தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் டோட்டின்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அணியில் அனுபவ வீராங்கனை தியான்ட்ரா டோட்டினிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
ஸ்லோ ஓவர் ரேட் - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம்!
மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
விண்டீஸ் மகளிர் அணி கேப்டனாக அனிசா முகமது நியமனம்!
தென் ஆப்பிரிக்க தொடருகான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியின் தற்காலிக கேப்டனாக அனிசா முகமது நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24