What neeraj
புதிய தேசிய சாதனை நிகழ்த்திய நீரஜ் சோப்ராவை பாராட்டிய அனுராக் தாக்கூர், கவுதம் கம்பீர்!
ஃபின்லாந்து நாட்டின் துருக்கு நகரில் சர்வதேச பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனையை படைத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு சர்வதேச போட்டியில் 88.07 மீட்டரும், அதன் பிறகு கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் 87.58 மீட்டரும் ஈட்டி எறிந்து அவர் சாதனை படைத்திருந்தார்.
Related Cricket News on What neeraj
-
‘தங்க மகன்' நீரஜ் சோப்ராவுக்கு சிஎஸ்கேவின் கவுரவம்!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக ரூ. 1 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. ...
-
தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு பரிசுத்தொகையை அறிவித்த சிஎஸ்கே!
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று புதிய சரித்திரம் படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
பதக்கம் வென்றவர்களுக்கு பரிசுத்தொகையை அறிவித்த பிசிசிஐ!
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகையை அறிவித்துள்ளது பிசிசிஐ. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24