Wi vs aus 2nd test
Advertisement
PAK vs AUS, 2nd Test (Day 1, lunch): மீண்டும் அசத்திய கவாஜா; ஏமாற்றிய வார்னர், லபுசாக்னே!
By
Bharathi Kannan
March 12, 2022 • 13:20 PM View: 861
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தது.
Advertisement
Related Cricket News on Wi vs aus 2nd test
-
Pakistan vs Australia, 2nd Test – போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நாளை நடைபெறுகிறது. ...
-
நாங்கள் யாரையும் கண்டு பயப்படவில்லை - பாபர் ஆசாம் பளீர்!
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவைக் கண்டு பயப்படவில்லை என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement