Wi vs ind
இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து விளாசும் கபில் தேவ்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்றதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாதது. ஏனெனில் இந்திய அணி அந்த இடத்தில் தான் பெரியளவில் சறுக்கியது. அதுவே இறுதிப் போட்டியை இழப்பதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
இந்திய அணியின் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தான். ஆனால், முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் பாண்டியா, தீவிர சிகிச்சை எடுத்து அதிலிருந்து மீண்டு வந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஆனாலும், அவர் பேட்டிங் தான் செய்கிறாரே ஒழிய, பவுலிங் செய்யவில்லை.
Related Cricket News on Wi vs ind
-
இங்கிலாந்து தொடரிலிருந்து விலகும் சுப்மன் கில்?
இந்திய டெஸ்ட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில் காயம் காரணமாக இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தோனி குறித்து புவி கூறிய கருத்து - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி என புவனேஷ்வர்குமார் புகழ்ந்துள்ளார். ...
-
இந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை வீரர்கள்?
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பயோ பபுள் சூழலை விட்டு வெளியேறிய மூன்று இலங்கை வீரர்களும், அடுத்த மாதம் இந்திய அணியுடனான தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ...
-
மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதே எனது லட்சியம் - குல்தீப் யாதவ்!
இலங்கை தொடரில் அபாரமாக ஆடி இந்திய அணியில் மீண்டும் தனக்கான இடத்தை பிடிக்கும் முனைப்பில் இருப்பதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
ரசிகர்களின் பாராட்டு மழையில் டிம் சௌதி; காரணம் இதோ..!
புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் 8 வயது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி தனது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் ஜெர்சியை ஏலத்தில் விட்டுள்ளார். ...
-
ENGW vs INDW 2nd ODI: தோல்வியைத் தவிர்த்து தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ஒரு போட்டியை வைத்து இந்திய அணியை மதிப்பிட வேண்டாம் - கேன் வில்லியம்சன்
ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் அது அவர்களின் திறனை குறைக்காது. இந்திய அணி உண்மையிலேயே மிகச்சிறந்த அணி என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
#Onthisday: சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சச்சினின் மலைக்க வைக்கும் சாதனை!
கடந்த 2007ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூன் 29) சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் படைத்தார். ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணி கவலையடைய தேவைவில்லை - சுனில் கவாஸ்கர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து இந்தியா கவலைப்பட தேவையில்லை என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
இனியாவது எங்கள் நிலை மாறுமா? - நியூசிலாந்து அணி குறித்து டிம் சௌதி!
டெஸ்ட் உலக சாம்பியனான நியூசிலாந்து அணி மிகக்குறைந்த டெஸ்டுகளில் விளையாடி வருகிறது. இந்த நிலைமை இனியாவது மாற வேண்டும் என நியூசிலாந்து வீரர் டிம் செளதி கூறியுள்ளார். ...
-
IND vs SL: இலங்கை செல்ல தயாரான இந்திய அணி!
இலங்கை அணிக்கெதிரான ஒருநால் & டி20 தொடரில் விளையாடும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இன்று தனிவிமானம் மூலம் இலங்கை செல்கிறது. ...
-
ஐபிஎல் 2021 : இலங்கை வீரர்களுக்கு தேடி வரும் அதிர்ஷ்டம் !
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்துவது எனக்கு கிடைத்த மிகப்பெரும் கவுரவம் - ஷிகர் தவான்
இலங்கை அணிக்கெதிரான தொடரில் இந்திய அணியை வழிநடத்துவது எனக்கு கிடைத்த கவுரவம் என அனுபவ வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
ENGW vs INDW: பியூமண்ட் அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24