Advertisement
Wi vs ned: Cricket News & Match Updates
Advertisement
வெஸ்ட் இண்டீஸ் அணி எங்கு உள்ளது என்பதற்கான சிறந்த பிரதிபலிப்பு இது - டேரன் சமி!
ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிக்கோலஸ் பூரனின் சதத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்களை குவித்தது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணியில் தேஜா நிடமனுரு அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்ததுடன் 111 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் லோகன் வான் பீக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் கடைசி பந்தில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். இதனால் நெதர்லாந்து அணியும் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 374 ரன்கள் அடித்து ஸ்கோரை சமன் செய்தது. Read More...
Related Cricket News for Wi vs ned - Tesst
VIDEO: चमत्कार को अंज़ाम देने के बाद रोने लगे तेजा निदामनुरु, शतक लगाकर तोड़ा वेस्टइंडीज का दिल
नीदरलैंड्स ने वेस्टइंडीज को हराकर लगभग उन्हें वर्ल्ड कप 2023 में क्वालिफाई करने की रेस से बाहर कर दिया है। नीदरलैंड्स की इस जीत में तेजा निदामनुरु ने बहुत अहम भूमिका निभाई।
By Shubham Sharma • 3 years ago
374 रन बनाकर भी हारी वेस्टइंडीज, कैप्टन शाई होप बोले- 'मैं हारते नहीं देख सकता'
नीदरलैंड्स ने वेस्टइंडीज को सुपर ओवर में हराकर उन्हें वर्ल्ड कप 2023 से बाहर होने की कगार पर पहुंचा दिया है। इस शर्मनाक हार के बाद शाई होप भी काफी निराश दिखे।
By Shubham Sharma • 3 years ago
இது போன்ற ஒரு வெற்றிக்கு இன்னும் 13-14 வருடங்கள் கூட காத்திருப்பேன்- லோகன் வான் பீக்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றது குறித்து நெதர்லாந்து அணியின் நட்சத்திர வீரர் லோகன் வான் பீக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: லோகன் வான் பீக் அபாரம்; விண்டீஸை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது நெதர்லாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: பூரன் அபார சதம்; நெதர்லாந்துக்கு இமாலய இலக்கு!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 377 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement