Wi vs sa 1st
AUS vs WI, 1st Test: லபுசாக்னே இரட்டை சதம்; ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தல்!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி பெர்த்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின்னர் உஸ்மான் கவாஜாவும் மார்னஸ் லபுசாக்னேவும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 142 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த உஸ்மான் கவாஜா, 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Wi vs sa 1st
-
AUS vs WI, 1st Test: லபுசாக்னே அதிரடி சதம்; வலிமையான நிலையில் ஆஸி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 293 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
AUS vs WI, 1st Test: ஏமாற்றிய வார்னர்; தடுமாறிய ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களை சேர்த்துள்ளது. ...
-
நியூசிலாந்து vs இந்தியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை ஆக்லாந்தில் நடைபெறுகிறது. ...
-
சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்புகள் - ரசிகர்கள் கொந்தளிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாததை கண்டித்து ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ...
-
AUS vs ENG, 2nd ODI: ஸ்டார்க், ஸாம்பா அபாரம்; தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
இந்தியா vs நியூசிலாந்து, முதல் டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வெல்லிங்டனில் இன்று நடக்கிறது. ...
-
டி20 கிரிக்கெட்டில் சாதனைப் படைக்க காத்திருக்கும் புவனேஷ்வர் குமார் - விவரம் இதோ!
நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் மூலம் இந்திய அணியின் சீனியர் வீரரான புவனேஷ்வர் குமார் மிகப்பெரும் சாதனை ஒன்றை படைக்கவுள்ளார். ...
-
நியூசிலாந்து vs இந்தியா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வெல்லிங்டனில் நாளை நடக்கிறது. ...
-
AUS vs ENG, 1st ODI: ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் அரைசதத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
AUS vs ENG, 1st ODI: மாலன் அதிரடி சதன்; ஆஸிக்கு 288 டார்கெட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 288 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அடுதடுத்த தொடர்கள் குறித்த மொயின் அலியின் கருத்துக்கு மைக்கேல் கிளார்க் பதிலடி!
அடுத்தடுத்த நெருக்கடியான கிரிக்கெட் தொடர் அட்டவணை குறித்து தனது அதிருப்தியை இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி வெளிப்படுத்திய நிலையில், அதற்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், ஐபிஎல் தொடரை மேற்கோள் காட்டி பதிலடி கொடுத்துள்ளார். ...
-
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை அடிலெய்டில் நடைபெறுகிறது. ...
-
மேத்யூ வேட் மீது நடவடிக்கை எடுக்காதது பற்றி விளக்கமளித்த ஜோஸ் பட்லர்; கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
விதிமுறையை மீறிய மேத்யூ வேட் மீது நடவடிக்கை எடுக்காதது பற்றி இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் விளக்கம் அளித்துள்ளார். ...
-
தன்னை அவுட்டாக்க விடாமல் தடுத்த மேத்யூ வேட்; கடுப்பான் இங்கிலாந்து வீரர்கள் - வைரல் காணொளி!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் மேத்யூ வேடின் மட்டமான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47