Will young: Cricket News & Match Updates
IND vs NZ, 3rd Test: ஜடேஜா சுழலில் 147 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து; இந்திய அணிக்கு 147 ரன்கள் இலக்கு!
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்களையும், வில் யங் 71 ரன்களையும் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ஷுப்மன் கில் 90 ரன்களையும், ரிஷப் பந்த் 60 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வாஷிங்டன் சுந்தர் 38 ரன்களையும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். Read More...
Related Cricket News for Will young - Tesst
3rd Test: Ashwin’s Confidence Boosted After Taking Rachin’s Wicket, Says Aakash Chopra
IND vs NZ, 3rd Test: ஜடேஜா, அஸ்வின் சுழலில் தடுமாறும் நியூசிலாந்து; ஆறுதல் வெற்றியைப் பெறுமா இந்தியா!
3rd Test: Jadeja, Ashwin Strike After Gill, Pant Fifties As India Take Upper Hand Against NZ (Ld)
3rd Test: India Grab The Initiative, Reduce NZ To 171/9 At Stumps On Day 2
3rd Test: New Zealand Reach 26/1 At Tea After Bowling Out India For 263
3rd Test: Half-hour Before Tea Was The Toughest To Bat, Says Daryl Mitchell
'Over The Moon For My Favourite Cricketer': Manjrekar Applauds Jadeja After Five-fer
3rd Test: Jadeja, Sundar Help India Bowl Out New Zealand For 235 On Day 1
3rd Test: Jadeja's Three Wickets; Young, Mitchell Fifties Make It Another Shared Session
3rd Test: Sarfaraz, Rohit Warned By Umpires For Excessive Chirping
3rd Test: Sundar Claims 2-26 As NZ Reach 92/3 At Lunch On Day 1
IND vs NZ, 3rd Test: வாஷிங்டன் அசத்தல் பந்துவீச்சு; நியூசிலாந்து அணி தடுமாற்றம்!
2nd Test: New Zealand Stretch Lead To 188 At Tea
2nd Test: Washington Picks Career-best 7-59 As India Bowl Out NZ For 259
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47