Will young: Cricket News & Match Updates
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வில் யங் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் நட்சத்திர வீரர்கள் கேன் வில்லியம்சன் ஒரு ரன்னிலும், டேரில் மிட்செல் 10 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 73 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...
Related Cricket News for Will young - Tesst
Champions Trophy: Centuries From Latham, Young Propel New Zealand To 320/5 Vs Pakistan
Champions Trophy 2025: टॉम लैथम- विल यंग ने ठोके शतक, न्यूजीलैंड ने पाकिस्तान को दिया 321 रनों का लक्ष्य
CT2025: வில் யங், டாம் லேதம் சதம்; பிலீப்ஸ் அதிரடி ஃபினிஷிங் - பாகிஸ்தானுக்கு 321 டார்கெட்!
विल यंग ने Champions Trophy 2025 के पहले मैच में शतक जड़कर रचा इचिहास,ऐसा करने वाले NZ के चौथे क्रिकेटर बने
Champions Trophy: Fakhar Zaman Is Being Assessed And Examined For A Muscular Sprain, Says PCB
Champions Trophy: Injury Scare For Pakistan As Fakhar Zaman Walk Off The Field Against NZ In First Over
ICC Champions Trophy 2025: New Zealand Look To End 25-year Title Drought
VIDEO: विल यंग की बत्ती हुई गुल, Shaheen Afridi की सनसनाती बॉल पर Mohammad Rizwan ने डाइव लगाकर पकड़ा कैच
Matt Henry, Will Young Power New Zealand To Nine-Wicket ODI Win Over Sri Lanka
Will Young ने गिरते-पड़ते मारा चौका, वानिन्दु हसरंगा से लेकर कमेंटेटर्स तक की छूटी हंसी; देखें VIDEO
NZ vs SL, 1st ODI: வில் யங், மேட் ஹென்றி அசத்தல்; இலங்கையை பந்தாடியது நியூசிலாந்து!
இலங்கை டி20, ஒருநாள் தொடர்களுக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
Root Comes Back On Top Of Test Batters Rankings; Hosein New Number One T20I Bowler
NZ vs ENG, 3rd Test: வில் யங், வில்லியம்சன் அரைசதம்; வலிமையான முன்னிலையில் நியூசிலாந்து!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47