Womens
மகளிர் ஒருநாள் தரவரிசை: மந்தனா, ஹர்மன்ப்ரீத் முன்னேற்றம்!
மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா நான்கு இடங்கள் முன்னேறி 8ஆவது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு நட்சத்திர வீராங்கனையான ஹர்மன்ப்ரீத் கவுர் (20வது ரேங்க்) மூன்று இடங்கள் முன்னேறி முதல் 20 இடங்களுக்குள் நுழைந்து உள்ளார்.
இந்த தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி முதல் இடத்திலும் அடுத்தபடியாக இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் இரண்டாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.
Related Cricket News on Womens
-
மகளிர் உலகக்கோப்பை 2022: ஹர்மன்ப்ரீத் சதம்; இந்தியா வெற்றி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: பாதியிலேயே வெளியேறிய மந்தனா!
தென் ஆப்பிரிக்காவுடனான மகளிர் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஹெல்மட்டில் பந்து தாக்கியதையடுத்து, அவர் பாதியில் வெளியேறினார். ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: இளம் வீராங்கனைகளுக்கு மிதாலி ராஜ் அறிவுரை!
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய இளம் வீராங்கனைகள் நெருக்கடி இல்லாமல் உற்சாகமாக ஆட வேண்டும் என்று கேப்டன் மிதாலிராஜ் அறிவுரை வழங்கியுள்ளார். ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: இந்திய அணியின் துணைக்கேப்டன் ஹர்மன்ப்ரீத் தான் - மிதாலி ராஜ்!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கௌர் தான் இந்திய அணியின் துணை கேப்டன் என கேப்டன் மிதாலி ராஜ் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: புதிய விதியை அறிமுகப்படுத்திய ஐசிசி!
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் இக்கட்டான சூழலில் 9 வீராங்கனைகள் இருந்தாலே ஓர் அணி தனது ஆட்டத்தைத் தொடரலாம் என்கிற புதிய விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. ...
-
மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் ஆஷஸ் தொடரை 12-4 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது. ...
-
மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா!
மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய மகளிர் அணி அபார வெற்றிபெற்றது. ...
-
2023 முதல் மகளிர் ஐபிஎல் - கங்குலி!
2023ஆம் ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் தொடங்க வாய்ப்புள்ளது என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ...
-
மகளிர் ஆஷஸ்: 205 ரன்னில் சுருண்ட ஆஸி; இங்கிலாந்து அபாரம்!
மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பெங்கால் மகளிர் டி20 பிளாஸ்ட்: 90 வீராங்கனைகள் தேர்வு!
மகளிருக்கான ஐபிஎல் போட்டி இன்னும் தொடங்காத நிலையில் பெங்கால் கிரிக்கெட் சங்கம், மகளிர் டி20 போட்டியை இம்மாதம் நடத்தவுள்ளது. ...
-
மகளிர் ஆஷஸ்: ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வெட்கக்கேடானது - சாரா டெய்லர்
மகளிர் ஆஷஸ் தொடரில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டும் இருப்பது வெட்கக்கேடானது என இங்கிலாந்து முன்னாள் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் விமர்சித்துள்ளார். ...
-
மகளிர் ஆஷஸ்: பரபரப்பான ஆட்டத்தில் போராடி தோல்வியைத் தவிர்த்த இங்கிலாந்து!
மகளிர் ஆஷஸ்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிக்களுக்கு இடையேயான பரபரப்பு நிறைந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ...
-
மகளிர் ஆஷஸ் 2022: ஹீதர் நைட் அதிரடியால் தப்பிய இங்கிலாந்து; ஆஸி தடுமாற்றாம்!
மகளிர் ஆஷஸ் 2022: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மழை காரணமாக முன்கூட்டிய முடிவடைந்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24