Womens odi rankings
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: இங்கிலாந்து வீராங்கனைகள் முன்னேற்றம்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை லெஸிடரில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஒருநாள் வீராங்கனைகளுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
Related Cricket News on Womens odi rankings
-
மகளிர் ஒருநாள் தரவரிசை: முதலிடத்திற்காக காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!
ஐசிசி மகளிர் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய மகளிர் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இரண்டாம் இடத்திற்கு முன்னேறிவுள்ளார். ...
-
மகளிர் ஒருநாள் தரவரிசை: மீண்டும் டாப் 05-ல் இடம்பிடித்த ஹீலி மேத்யூஸ்!
ஐசிசி ஒருநாள் மகளிருக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தன், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: இலங்கை, அயர்லாந்து அணி வீராங்கனைகள் முன்னேற்றம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதுபிக்கப்பட்ட மகளிர் ஒருநாள் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணி வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: நாட் ஸ்கைவர், ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம்!
ஐசிசி மகளிர் ஒருநாள் வீராங்கனைகளுக்கான பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
மகளிர் ஒருநாள் தரவரிசை: மிதாலி ராஜ், கோஸ்வாமி முன்னேற்றம்!
ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனைகள் மிதாலி ராஜ், கோசுவாமி இரண்டு இடங்கள் முன்னேறி உள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24