Kranti goud
ENGW vs WIW, 3rd ODI: ஹர்மன்ப்ரீத் கவுர், கிராந்தி கவுட் அபாரம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
EN-W vs IN-W, 3rd ODI: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றதன் மூலம் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்திய மகளிர் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்திருந்தது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடrரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி செஸ்ட்ர் லீ ஸ்டீரிட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பாந்துவீச அழைத்தது.
Related Cricket News on Kranti goud
-
EN-W vs IN-W, 3rd ODI: இளம் வீராங்கனைகளை பாராட்டிய ஸ்நே ரானா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் இளம் வீராங்கனைகள் ஸ்ரீ சரணி மற்றும் கிராந்தி கவுட் ஆகியோர் சிறப்பாக செயல்படுவதாக ஸ்னே ராணா பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்திய அணியில் கிராந்தி கௌத் சேர்ப்பு!
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இருந்து விலகிய காஷ்வி கௌதமிற்கு பதிலாக வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் கிராந்தி கௌத் மற்று வீராங்கனையாக இந்திய மகளிர் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
WPL 2025: டெல்லி கேப்பிட்டல்ஸை பந்தாடியது யுபி வாரியர்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47