Nat sciver brunt
ENGW vs INDW: மூன்றாவது டி20-ல் இருந்து விலகிய நாட் ஸ்கைவர் பிரண்ட்!
EN-W vs IN-W T20I: இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டனாக டாமி பியூமண்ட் செயல்படுவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது வரையிலும் இரண்டு போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இரண்டு போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று லண்டனில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Nat sciver brunt
-
ஸ்லோ ஓவர் ரேட்: இங்கிலாந்து மகளிர் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இங்கிலாந்து மகளிர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ENGW vs INDW, 1st T20I: ஸ்மிருதி, சாரணி அசத்தல்; இங்கிலாந்தை பந்தாடியது இந்தியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ENGW vs WIW, 3rd ODI: ஒருநாள் தொடரிலும் விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது. ...
-
ENGW vs WIW, 1st ODI: பியூமண்ட், ஜோன்ஸ் அபார சதம்; விண்டீஸுக்கு 346 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 346 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENGW vs WIW, 2nd T20I: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
கேப்டன் பொறுப்பை ஏற்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் - நாட் ஸ்கைவர் பிரண்ட்!
இங்கிலாந்து மகளிர் அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர ஆல் ரவுண்டர் நாட் ஸ்கைவர் பிரண்ட் நியமிக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது ...
-
மகளிர் பிரீமியர் லீக் 2025: விருதுகளை வென்ற வீராங்கனைகள் பட்டியல்!
நடந்து முடிந்த மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விருதுகளை வென்ற வீராங்கனைகளின் முழு பட்டியலை இப்பதிவில் பார்ப்போம். ...
-
WPL 2025: வரலாற்று சாதனை படைத்த நாட் ஸ்கைவர் பிரண்ட்!
மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரலாற்றில் 1000 ரன்களைக் கடந்த வீராங்கனை எனும் சாதனையை மும்பை இந்தியன்ஸின் நாட் ஸ்கைவர் பிரண்ட் படைத்துள்ளார். ...
-
WPL 2025 Final: டெல்லி கேப்பிட்டல்ஸ் வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. ...
-
நாங்கள் வெற்றி பெற கிடைத்த வாய்ப்புகளை இழந்தோம் - ஆஷ்லே கார்ட்னர்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என மூன்று இடங்களிலும் நாங்கள் சிறப்பாக இல்லை என குஜராத் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது - ஹர்மன்ப்ரீத் கவுர்!
ஹீலி மேத்யூஸும், நாட் ஸ்கைவர் பிரண்ட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் எங்களுக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தார்கள் என மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். ...
-
WPL 2025: எல்லிஸ் பெர்ரி சாதனையை முறியடித்த நாட் ஸ்கைவர் பிரண்ட்!
மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த வீராங்கனை எனும் எல்லிஸ் பெர்ரியின் சாதனையை நாட் ஸ்கைவர் பிரண்ட் முறியடித்துள்ளார். ...
-
WPL 2025: குஜராத் ஜெயண்ட்ஸ் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47