World cricket
உண்மை தெரியாமல் கற்பனையாக செய்தி வெளியிட வேண்டாம் : வேண்டுகோள் விடுத்த புவி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படாதது சமூக வலைதளங்களில் விவாதபொருளாக மாறியது.
இதையடுத்து சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்றில், புவனேஷ்குமார் டெஸ்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டு, டி20 கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது கடும் விமர்சனங்களைப் பெற்ற நிலையில், நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற போகிறேன் என்ற தகவல் உண்மை கிடையாது. பத்திரிகைகள் தேவையில்லாமல் இப்படி வதந்தி பரப்ப வேண்டாம் என புவனேஷ்வர் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related Cricket News on World cricket
-
இந்திய வீரர்களுக்கு மூன்று முறை கரோனா பரிசோதனை - பிசிசிஐ!
இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி வீரர்களுக்கு மூன்று முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
சொந்த நாட்டில் வாய்ப்பில்லாமல் தவிக்கும் உலகக்கோப்பை கேப்டன்; அமெரிக்காவிற்காக விளையாடும் அவலம்!
கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்க ...
-
டி20 உலகக்கோப்பை: இலங்கை அணியில் ரீஎண்ட்ரி கொடுக்கும் யார்க்கர் மன்னன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்காக லசித் மலிங்கா மீண்டும் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணியின் பாதை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி கடந்து வந்த பாதை குறித்த தொகுப்பு ...
-
சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்த இந்தியா லெஜண்ட்ஸ்!
சாலை பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47