Wtc points table
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் இந்தியாவின் நிலை!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் தான் ஃபைனலில் மோதும். டெஸ்ட் போட்டிகளில் பெறும் வெற்றிகளை பொறுத்து வெற்றி விகிதங்களின் அடிப்படையில் புள்ளி பட்டியலில் அணிகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி 75.56 சதவிகிதத்துடன் முதலிடத்திலும், 58.93 சதவிகிதத்துடன் இந்திய அணி 2ஆம் இடத்திலும் இருந்தன. 3ஆம் இடத்தில் இலங்கையும், 4ஆம் இடத்தில் தென்னாப்பிரிக்காவும் உள்ளன.
இந்திய அணி முதலிரண்டு இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமெனில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை குறைந்தபட்சம் 2-1 என வெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. 3-0 3-1 என வென்றால் கண்டிப்பாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். அந்தவகையில், மிக முக்கியமான இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
Related Cricket News on Wtc points table
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ரேஸிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான்; இந்திய அணிக்கு வாய்ப்பு!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ரேஸிலிருந்து பாகிஸ்தான் அணி வெளியேறிய நிலையில், இந்திய அணிக்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்; இறுதிப்போட்டியில் விளையாட இந்திய அணிக்கு வாய்ப்பு!
பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியாவிற்கு பின்னடைவு!
இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் தோல்வியையடுத்து, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி பின்னடவை சந்தித்துள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: இங்கிலாந்துக்கு இரண்டு புள்ளிகள் அபராதம்!
WTC Points Table: இங்கிலாந்து அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக, குறிப்பாக இரண்டு ஓவர்களை அதிகமாக எடுத்துக் கொண்டதாக கூற ஐசிசி, இங்கிலாந்து அணியின் இரண்டு புள்ளிகளை குறைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47