Yashavi jaiswal
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
Top-5 Cricket News of the Day : ஆகஸ்ட் 2, 2025 அன்று கிரிக்கெட் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெற்ற சில் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள சிறந்த 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.
1. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், இதில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன. ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகளில் விளையாடிய அவர், மொத்தமாக 119.4 ஓவர்கள் வீசி 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேசமயம் அவர் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில் அவர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகுவார் என்ற செய்திகள் வெளிவந்துள்ளதாக ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Related Cricket News on Yashavi jaiswal
-
IND vs BAN, 2nd Test: வங்கதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா!
வ்ங்கதேச அணிக்கு எதிரன இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியும் அசத்தியது. ...
-
IND vs ENG, 3rd Test: ரவீந்திர ஜடேஜா அபார பந்துவீச்சு; இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
Asian Games 2023: ஜெய்ஸ்வால் அபார சதம்; அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
நேபாள் அணிக்கெதிரான ஆசிய விளையாட்டு போட்டியின் காலிறுதிச்சுற்று கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47