Zaman khan
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது லாகூர்!
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் 9ஆவது சீசன் பிஎஸ்எல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலின் நான்காம் இடத்தில் இருக்கும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்த்து, பட்டியலின் கடைசி இடத்தில் இருக்கும் லாகூர் கலந்தர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து கலமிறங்கிய லாகூர் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் ஃபர்ஹான் 2 ரன்களுக்கும், ஃபகர் ஸமான் 10 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப்பும் 6 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ரஸ்ஸி வேண்டர் டுசென் - கேப்டன் ஷாஹின் அஃப்ரிடி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Zaman khan
-
பிபிஎல் 13: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி சிட்னி தண்டர் அசத்தல் வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எங்களை விட அவர்கள் உண்மையிலேயே நல்ல கிரிக்கெட்டை விளையாடினர் - பாபர் ஆசாம்!
அதேபோன்று இலங்கை அணியின் வீரர்களான குசால் மெண்டிஸ் மற்றும் சமரவிக்ரமா ஆகியோரது பாட்னர்ஷிப் நாங்கள் தோற்க காரணமாக இருந்தது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
PAK vs SL, Asia Cup 2023: பாகிஸ்தான் பிளேயிங் லெவன் அறிவிப்பு; மூன்று முக்கிய மாற்றங்கள்!
இலங்கை அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022: பெஷ்வர் ஸால்மியை வீழ்த்தியது கலந்தர்ஸ்!
பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47