இங்கிலாந்து -இந்தியா அணிகளுக்கிடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் நடைபெறுவது, வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே முடிவெடுக்கப்படவுள்ளது. ...
பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அமெரிக்க அணியைச் சேர்ந்த ஜஸ்கரன் மல்ஹோத்ரா, ஒரே ஓவரில் தொடர்ச்சியாக ஆறு சிக்சர்களை விளாசி சாதனைப் படைத்துள்ளார். ...
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த மேலும் ஒருவருக்கு கரோனா உறுதியாகியிருப்பதால், நாளை தொடங்கவிருந்த கடைசி டெஸ்ட் போட்டி நடப்பது சந்தேகமாகியுள்ளது. ...
அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள தோனியின் அனுபவம் நிச்சயம் இளம் வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். ...
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் ராகுல் சஹார் இடம்பிடித்துள்ளதை அடுத்து, அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காணொளியை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது. ...
தாலிபான்கள் ஆஃஃப்கானிஸ்தானில் மகளிர் கிரிக்கெட் விளையாடுவதற்குத் தடை செய்தால், ஆப்கன் ஆடவர் அணியுடன் கிரிக்கெட் விளையாடும் திட்டத்தை ரத்து செய்வோம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது. ...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதையை பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் பயோ பிக் திரைப்படத்தை எல்.யூ.வி ஃபிலீம்ஸ் தயாரிக்கவுள்ளது. ...