நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவி சந்திரன் அஸ்வின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
நியூசிலாந்து அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனைப் படைத்தது. ...
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சமீபத்தில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் நிச்சயம் இந்த அணியில் இடம் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. ...
இங்கிலாந்தில் ரவி சாஸ்திரியும் கோலியும் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்கள். இதனால்தான் ரவி சாஸ்திரி கரோனாவால் பாதிக்கப்பட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
கடந்த 12 மாதங்களில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மகத்தான சாதனையை இந்திய அணி படைத்திருக்கிறது என ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். ...
ரஹானேவுக்கு அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது அவருக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...