Antigua and Barbuda Falcons vs St Lucia Kings Dream11 Team: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் ஃபால்கன்ஸ் அணியானது இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலுமே தோல்வியைத் தழுவியதுடன், ஆரம்பத்திலேயே புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது விளையாடிய முதல் போட்டியிலேயே அபார வெற்றியைப் பதிவுசெய்த கையோடு இப்போட்டியில் விளையாடவுள்ளது. மேற்கொண்டு இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Advertisement

ABF vs SLK: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் -  ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ் 
  • இடம் - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம், ஆன்டிகுவா
  • நேரம் - செப்டம்பர் 04, அதிகாலை 4.30 மணி
Advertisement

ABF vs SLK: Pitch Report

ஆன்டிகுவாவில் உள்ள  சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் உள்ள ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. ஏனெனில் இங்கு பந்து எதிர்பார்க்கும் வேகத்தைவிட மெதுவாகவும், பிட்ச்சில் சற்று நின்றும் வரும் என்பதால் பேட்டர்கள் தங்களது ஷாட்டை விளையாட சிரமப்படுவர். அதுமட்டுமில்லாம் காற்றின் வேகமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இங்கு டாஸ் வெல்லு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.

ABF vs SLK: Where to Watch?

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

AVF vs BG: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 00
  • ஃபால்கன்ஸ் - 00
  • கிங்ஸ் - 00
Advertisement

Antigua and Barbuda Falcons vs St Lucia Kings Probable Playing XI

ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ்: கோஃபி ஜேம்ஸ், ஃபகார் ஸமான், சாம் பில்லிங்ஸ், ஜூவல் ஆண்ட்ரூ, இமாத் வாசிம், ஃபேபியன் ஆலன், கிறிஸ் கிரீன் (கே), ஷமர் ஸ்பிரிங்கர், ரோஷன் பிரைமஸ், ஹேடன் வால்ஷ் ஜூனியர், முகமது அமீர்

செயின்ட் லூசியா கிங்ஸ்: ஜான்சன் சார்லஸ், ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அக்கீம் அகஸ்டே, பானுகா ராஜபக்சே, ரோஸ்டன் சேஸ், டிம் செய்ஃபெர்ட், டேவிட் வைஸ், மிகில் கோவியா, மேத்யூ ஃபோர்டு, அல்சாரி ஜோசப், நூர் அகமது.

Advertisement

Antigua and Barbuda Falcons vs St Lucia Kings Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - டிம் செய்ஃபெர்ட், ஜூவல் ஆண்ட்ரூ
  • பேட்ஸ்மேன்கள்- ஃபாஃப் டு பிளெசிஸ், பானுகா ராஜபக்சே, ஃபகர் ஸமான்
  • ஆல்-ரவுண்டர் - டேவிட் வைஸ் (துணை கேப்டன்), இமாத் வாசிம் (கேப்டன்), ஷமர் ஸ்பிரிங்கர், ரோஸ்டன் சேஸ், கோஃபி ஜேம்ஸ்
  • பந்து வீச்சாளர் - மேத்யூ ஃபோர்டு.

ABF vs SLK Dream11 Prediction, ABF vs SLK Dream11 Team, CPL 2024, Fantasy  Cricket Tips, ABF vs SLK Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Antigua and Barbuda Falcons vs St Lucia Kings

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News