ABF vs TKR Match 8, CPL 2024, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் ஃபால்கன்ஸ் அணியானது நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்துள்ளது. அதேசமயம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது முதல் போட்டியிலேயே வெற்றிபெற்ற உற்சாகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

ABF vs TKR: Match Details

Advertisement

மோதும் அணிகள்: ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்

Advertisement

இடம் - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம், ஆன்டிகுவா

நேரம் - செப்டம்பர் 6, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)

ABF vs TKR: Live Streaming Details

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

ABF vs TKR: Head-to-Head

  • Total Matches: 0
  • ABF: 0
  • TKR: 0
  • No Result: 0

ABF vs TKR: Pitch Report

ஆன்டிகுவாவில் உள்ள  சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் உள்ள ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. ஏனெனில் இங்கு பந்து எதிர்பார்க்கும் வேகத்தைவிட மெதுவாகவும், பிட்ச்சில் சற்று நின்றும் வரும் என்பதால் பேட்டர்கள் தங்களது ஷாட்டை விளையாட சிரமப்படுவர். அதுமட்டுமில்லாம் காற்றின் வேகமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இங்கு டாஸ் வெல்லு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.

Antigua and Barbuda Falcons vs Trinbago Knight Riders Possible XIs

Advertisement

ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஃபால்கன்ஸ்: ஃபகர் ஸமான், இமாத் வாசிம், கோஃபி ஜேம்ஸ், சாம் பில்லிங்ஸ், ஜூவல் ஆண்ட்ரூ, ஷமர் ஸ்பிரிங்கர், ஜஸ்டின் க்ரீவ்ஸ், கிறிஸ் கிரீன் (கே), ஃபேபியன் ஆலன், முகமது அமீர், ரோஷன் ப்ரிமஸ்

டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்: சுனில் நரைன், ஜேசன் ராய், நிக்கோலஸ் பூரன், கேசி கார்டி, கீரன் பொல்லார்ட் (கே), ஷக்கெரே பாரிஸ், டுவைன் பிராவோ, நாதன் எட்வர்ட்ஸ், வக்கார் சலாம்கெயில், ஜோசுவா லிட்டில், டெரன்ஸ் ஹிண்ட்ஸ்

ABF vs TKR: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: நிக்கோலஸ் பூரன் (துணை கேப்டன்), ஜுவல் ஆண்ட்ரூ
  • பேட்டர்: ஜேசன் ராய், கேசி கார்டி, ஃபகார் ஸமான்
  • ஆல்ரவுண்டர்கள்: டுவைன் பிராவோ, சுனில் நரைன் (கேப்டன்), கிறிஸ் கிரீன், இமாத் வாசிம், ஷமர் ஸ்பிரிங்கர்
  • பந்துவீச்சாளர்கள்: ஜோஷுவா லிட்டில்

ABG vs TKR Match 8 Dream11 Prediction, Today Match ABG vs TKR, ABG vs TKR Dream11 Team, Fantasy Cricket Tips, ABG vs TKR Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the Caribbean Premier League 2024 

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News