Advertisement

Australia vs Namibia, Match 24 Dream11 PredictionICC T20 World Cup 2024: விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் நாளை மறுநாள் (ஜூன் 12) நடைபெறும் 24ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து நமீபியா அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

AUS vs NAM: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs நமீபியா
  • இடம் - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம், ஆண்டிகுவா
  • நேரம் - ஜூன் 12, காலை 6 மணி (இந்திய நேரப்படி)

AUS vs NAM Pitch Report

ஆண்டிகுவாவில் அமைந்துள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானமானது வரலாற்றில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு மித வேகத்தில் பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். மேலும் இந்த மைதானத்தின் சராசரி ஸ்கோரானது 125 ரன்களாக இருந்தாலும், இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணிகளே அதிகளவு வெற்றியை ஈட்டியுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

AUS vs NAM T20I Head to Head

  • மோதிய போட்டிகள் - 00
  • ஆஸ்திரேலியா - 00
  • நமீபியா - 00
Advertisement

AUS vs NAM: Where to Watch?

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Australia vs Namibia Probable Playing XI

Advertisement

ஆஸ்திரேலிய உத்தேச லெவன்: டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் (கே), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹசில்வுட்.

நமீபியா உத்தேச லெவன்: ஜீன்-பியர் கோட்ஸி, நிகோ டெவின், ஜான் ஃப்ரீலிங், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் (கே), மாலன் குரூகர், ஜேன் கிரீன், டேவிட் வீகி, ரூபன் டிரம்பெல்மேன், ஜேஜே ஸ்மிட், பெர்னார்ட் ஷால்ட்ஸ், டாங்கேனி லுங்காமேனி.

AUS vs NAM T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஜேன் கிரீன்
  • பேட்ஸ்மேன்கள் - டேவிட் வார்னர் (துணை கேப்டன்), டிராவிஸ் ஹெட்
  • ஆல்-ரவுண்டர் - கிளென் மேக்ஸ்வெல், டேவிட் வெஜே, மார்கஸ் ஸ்டோய்னிஸ் (கேப்டன்), ஜெர்ஹார்ட் எராஸ்மஸ்
  • பந்துவீச்சாளர்கள் - மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ரூபன் டிரம்பெல்மேன்.
Advertisement

AUS vs NAM Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match AUS vs NAM, AUS vs NAM Dream11 Team, Fantasy Cricket Tips, AUS vs NAM Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Australia vs Namibia

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News