Australia vs South Africa 3rd T20 Dream11 Prediction: தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கின்றன.

Advertisement

இதையடுத்து ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஆகஸ்ட் 16ஆம் தேதி கெய்ர்ன்ஸில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதேசமயம் இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் நிச்சயம் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

AUS vs SA 3rd T20 Match Details

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா
  • இடம் - கசாலி கிரிக்கெட் மைதானம், கெய்ர்ன்ஸ்
  • நேரம்- ஆகஸ்ட் 16, மதியம் 2.45 மணி (இந்திய நேரப்படி)

Cazaly's Stadium, Cairns Pitch Report

கெய்ர்ன்ஸில் உள்ள கசாலி கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளதன் காரணமாக டி20 போட்டிகள் குறித்த தரவுகள் ஏதுமில்லை. இருப்பினும் இங்கு பேட்டர்களுக்கு அதிக சாதகம் கிடைக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

AUS vs SA T20 Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 27
  • ஆஸ்திரேலியா- 18
  • தென்னாப்பிரிக்கா - 09
Advertisement

AUS vs SA 3rd T20 Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ரியான் ரிக்கல்டன்
  • பேட்ஸ்மேன்கள் - ஐடன் மார்க்ராம், கேமரூன் கிரீன் (துணை கேப்டன்), டிம் டேவிட், டெவால்ட் பிரீவிஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்), கார்பின் போஷ்
  • பந்துவீச்சாளர்கள்- ஜோஷ் ஹேசில்வுட், பென் துவார்ஷுயிஸ், காகிசோ ரபாடா, குவேனா மபாகா.

Australia vs South Africa Predicted Playing 11

Australia Probable XI: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், டிம் டேவிட், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, பென் துவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

Advertisement

South Africa Probable XI: ரியான் ரிக்கெல்டன், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), லுவான் டிரே பிரிட்டோரியஸ், டெவால்ட் பிரீவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், கார்பின் போஷ், செனுரன் முத்துசாமி, ககிசோ ரபாடா, குவெனா எம்பாகா, லுங்கி என்கிடி. 

AUS vs SA 3rd T20 Dream11 Prediction, AUS vs SA Dream11 Team, AUS vs SA T20 Series, Fantasy Cricket Tips, AUS vs SA Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Australia vs South Africa

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News