England Women vs India Women 3rd ODI Dream11 Prediction: இந்திய மகளிர் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளது. 

Advertisement

இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடrரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை செஸ்ட்ர் லீ ஸ்டீரிட்டில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்த உத்வேகாத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனல் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள்ன. 

Advertisement

EN-W vs IN-W 3rd ODI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து மகளிர் vs இந்தியா மகளிர்
  • இடம் -  ரிவர்சைட் மைதானம், செஸ்டர் லீ ஸ்ட்ரீட்
  • நேரம்- ஜூலை 22, மாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

Riverside Ground, Chester-le-Street Pitch Report

இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 29 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த அணி 10 முறையும், முதலில் பந்துவீசிய அணி 14 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 239 ரன்களாக உள்ள நிலையில், இங்கு அதிகபட்சமாக 338 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. 

EN-W vs IN-W ODI Series: Where to Watch?

Advertisement

இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரின் அனைத்து போட்டிகளையும் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளங்களில் இந்திய ரசிகர்கள் நேரலையில் கணலாம்.

EN-W vs IN-W Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 78
  • இங்கிலாந்து - 41
  • இந்தியா - 35
  • முடிவில்லை - 2

EN-W vs IN-W 3rd ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ரிச்சா கோஷ்
  • பேட்டர்ஸ் - ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், சோஃபி டங்க்லி, டாமி பியூமண்ட்
  • ஆல்-ரவுண்டர்கள் - தீப்தி சர்மா, தீப்தி சர்மா
  • பந்துவீச்சாளர்கள்- சோஃபி எக்லெஸ்டோன், லாரன் பெல், ஸ்நே ராணா
Advertisement

England Women vs India Women Probable Playing XI

England Women Probable Playing XI: டாமி பியூமண்ட், ஏமி ஜோன்ஸ், எம்மா லாம்ப், நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கே), சோபியா டங்க்லி, மையா பௌச்சியர், எம் ஆர்லாட், சோஃபி எக்லெஸ்டோன், சார்லோட் டீன், லின்சி ஸ்மித், லாரன் பெல்

India Women Probable Playing XI: பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), அமன்ஜோத் கவுர், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, ஸ்னே ராணா, அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட்

Advertisement

EN-W vs IN-W 3rd ODI Dream11 Prediction, EN-W vs IN-W Dream11 Team, Fantasy Cricket Tips, EN-W vs IN-W ODI Series, EN-W vs IN-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, England Women vs India Women

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News