Engw vs indw 3rd odi
தீப்தி சர்மா ரன் அவுட் சர்ச்சை; வருத்தம் தெரிவிக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்!
உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்ற 3ஆவது மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடைசி நேரத்தில் வெற்றிக்காக போராடிய இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீன் பந்து வீசுவதற்கு முன்பாகவே எதிர்ப்புறமிருந்த கிரீஸை விட்டு வெளியேறியதால் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ரன் அவுட் செய்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னதாக பவுலர்கள் ஒரு இன்ச் காலை வெளியே வைத்தாலும் உடனடியாக நோ-பால் வழங்கி அதற்கு தண்டனையாக பிரீ ஹிட் கொடுக்கப்படும் நிலையில் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு நியாயமா என்ற கருத்துடன் ஐபிஎல் தொடரில் பட்லரை மன்கட் செய்த அஸ்வின் உலகின் அனைத்து பவுலர்களும் அதை செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தார்.
அதில் நியாயமும் இருந்ததால் கிரிக்கெட் விதிமுறைகள் நிர்வகிக்கும் லண்டனின் எம்சிசி அமைப்பு மன்கட் அவுட்டை நேர்மைக்குப் புறம்பான பிரிவிலிருந்து ரன் அவுட் பிரிவுக்கு மாற்றி வெளியிட்ட அறிவிப்பை சமீபத்தில் ஐசிசியும் ஏற்றுக்கொண்டது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத முன்னாள் இந்நாள் இங்கிலாந்து வீரர்களும் ரசிகர்களும் தீப்தி சர்மா நேர்மைக்கு புறம்பாக செயல்பட்டதாக கடுமையாக விமர்சித்தனர்.
Related Cricket News on Engw vs indw 3rd odi
-
தொடரும் மான்கட் ரன் அவுட் சர்ச்சை; ஐடியா கூறிய கபில் தேவ்!
மன்கட் ரன் அவுட் ஒவ்வொரு முறையும் சர்ச்சையாகும் நிலையில், அதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கபில் தேவ் ஒரு தீர்வு கூறியுள்ளார். ...
-
சார்லி டீன் ரன் அவுட் விவகாரத்தில் பொய் சொல்ல வேண்டாம் - ஹீதர் நைட்!
சார்லி டீன் ரன் அவுட் விவகாரத்தில் பொய் சொல்லி நியாயப்படுத்த வேண்டாம் என இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் ஹீதர் நைட் அறிவுரை கூறியுள்ளார். ...
-
விதிகளில் இல்லாத ஒன்றை செய்ததாக நான் நினைக்கவில்லை - தீப்தி சர்மா!
ஐசிசி விதிகளில் இல்லாத ஒன்றை செய்ததாக நான் நினைக்கவில்லை என தீப்தி சர்மாவின் ரன் அவுட் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஹர்மன்ப்ரீத் கவுர் பதிலளித்துள்ளார். ...
-
இணையத்தில் வைரலாகும் சார்லோட் - தீப்தி சர்மா ரன் அவுட் காணொளி!
தீப்தி சர்மா, சார்லோட் டீனை ரன் அவுட் செய்யும் காணொளியானது இணையத்தில் படுவேகமாக வைரலாகி ரசிகர்களால் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ...
-
எனது கிரிக்கெட் பயணத்தில் அது ஒன்று நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் - ஜூலன் கோஸ்வாமி!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் இந்திய மகளிர் அணியின் ஜாம்பவான் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி. ...
-
இங்கிலாந்தை சொந்த மண்ணிலேயே ஒயிட் வாஷ் செய்து அசத்திய இந்திய மகளிர் அணி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24