ENG-W vs BAN-W, Match 8, Cricket Tips: à®à®šà®¿à®šà®¿ மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் à®•ோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது.

Advertisement

இந்நிலையில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் நாட் ஸ்கைவர் பிரண்ட் à®¤à®²à¯ˆà®®à¯ˆà®¯à®¿à®²à®© இங்கிலாந்து அணியை எதிர்த்து, நிகர் சுல்தானா தலைமையிலான வங்கதேச அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபாரா à®•ிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இரு அணிகளும் வெற்றிகளுக்கு பிறகு இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், à®‡à®¨à¯à®¤ போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

ENG-W vs BAN-W: Match Details

மோதும் அணிகள் - இங்கிலாந்து மகளிர் vs வங்கதேசம் மகளிர்
இடம் - பர்சபாரா à®•ிரிக்கெட் மைதானம், கவுகாத்தி
நேரம்- அக்டோபர் 07, மதியம் 8.0 à®®à®£à®¿ (இந்திய நேரப்படி)

ENG-W vs BAN-W: Live Streaming Details

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை  à®œà®¿à®¯à¯‹à®¹à®¾à®Ÿà¯à®¸à¯à®Ÿà®¾à®°à®¿à®²à¯à®®à¯ கண்டு மகிழலாம்.

ENG-W vs BAN-W: Head-to-Head in ODIs

  • Total Matches: 01
  • England Women: 01
  • Bangladesh Women: 00
  • No Result: 00

ENG-W vs BAN-W: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 5 à®šà®°à¯à®µà®¤à¯‡à®š ஒருநாள் à®ªà¯‹à®Ÿà¯à®Ÿà®¿à®•ள் மட்டுமே நடைபெற்றுள்ளன. அதில் 2 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 3 à®ªà¯‹à®Ÿà¯à®Ÿà®¿à®•ளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. à®‡à®¤à¯ தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 248 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 326 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ENG-W vs BAN-W: Possible XIs

Advertisement

England Women: ஆமி ஜோன்ஸ், டாமி பியூமண்ட், ஹீதர் நைட், சோபியா டங்க்லி, எம்மா லாம்ப், நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கேப்டன்), ஆலிஸ் கேப்ஸி, சார்லோட் டீன், லின்சி ஸ்மித், சோஃபி எக்லெஸ்டோன், லாரன் பெல்

Bangladesh Women: ஃபர்கானா ஹோக், நிகர் சுல்தானா (கேப்டன்), ரூப்யா ஹைதர், ஷர்மின் அக்தர், ஷோர்னா அக்தர், சோபானா மோஸ்டரி, ஃபஹிமா காதுன், நஹிதா அக்டர், மருஃபா அக்தர், ரபேயா கான், நிஷிதா அக்தர் நிஷி

ENG-W vs BAN-W: Player to Watch Out For

Probable Best Batter

Advertisement

இங்கிலாந்து அணிக்காக கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் à®šà®¿à®±à®¨à¯à®¤ ஃபார்மில் உள்ளார். வங்கதேச அணியில் அறிமுக வீரர் ருபியா ஹைதர் மீது அனைவரின் கவனமும் உள்ளது.

Probable Best Bowler

ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் சோஃபி எக்லெஸ்டோன் நம்பர் 1 பந்து வீச்சாளர் மற்றும் இங்கிலாந்து அணியின் முக்கிய வீராங்கனையாக உள்ளார். வங்கதேசத்தைப் பொறுத்தவரை மருஃபா அக்தர் à®ªà®¨à¯à®¤à¯ வீச்சில் பெரும் பங்கு வகிப்பார்.

Advertisement

Today Match Prediction: வங்கதேசத்தைக் காட்டிலும் இங்கிலாந்து அணிக்கு அதிக அனுபவம் உள்ளதால், இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

Also Read: LIVE Cricket Score

ENG-W vs BAN-W Prediction Match 8, ICC Womens World Cup 2025, Today Match ENG-W vs BAN-W, ENG-W vs BAN-W Prediction, ENG-W vs BAN-W Predicted XIs, Injury Update of the match between England Women vs Bangladesh Women

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News