IND vs OMN Match 12Cricket Tips: டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

அந்தவகையில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்  பெற்றுள்ள இந்தியா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் வரலாற்றில் முதல் முறையாக சர்வதேச டி20 போட்டியில் மோதுவதால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

IND vs OMN: Match Details

  • மோதும் அணிகள் - இந்தியா vs ஓமன்
  • இடம் - ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானம், அபுதாபி
  • நேரம்- செப்டம்பர் 19, இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

IND vs OMN: Live Streaming Details

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம், அதேசமயம், சோனி லிவ் ஓடிடி தளத்தில் இத்தொடர் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

IND vs OMN: Head-to-Head in T20Is

  • Total Matches: 0
  • India: 0
  • Oman: 0
  • No Result: 0

IND vs OMN: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ஷேக் சாயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 95 டி20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன, இதில் 44 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 51 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 137 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 225  ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

IND vs OMN: Possible XIs

India: அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மான் கில், ஷிவம் துபே, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், அக்ஸர் படேல், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி

Advertisement

Oman: அமீர் கலீம், ஹம்மாத் மிர்சா, ஜதீந்தர் சிங் (கேப்டன்), விநாயக் சுக்லா, ஹஸ்னைன் ஷா, வாசிம் அலி, ஷா பைசல், ஆர்யன் பிஷ்ட், ஜிதன் ரமானந்தி, ஷகீல் அகமது, சமய் ஸ்ரீவஸ்தவா

IND vs OMN: Player to Watch Out For

Probable Best Batter

அபிஷேக் சர்மா நல்ல ஃபார்மில் இருப்பது மட்டுமல்லாமல், அதை அவர் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார். அவரால் 5-6 ஓவர்கள் மட்டுமே விளையாட முடிந்தால், ஆட்டம் முடிந்துவிடும்.

Advertisement

Probable Best Bowler

குல்தீப் யாதவ் ஆடுகளத்திற்கு ஏற்ப பந்து வீசுகிறார், மேலும் அவர் தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.

Today Match Prediction: இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் என்று கணிக்கப்படுகிறது. 

Also Read: LIVE Cricket Score
Advertisement

IND vs OMN Match 12th Prediction Asia Cup 2025, Today Match IND vs OMN, IND vs OMN Prediction, IND vs OMN Predicted XIs, Injury Update of the match between India vs Oman

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News