IN-W vs AU-W, 1st ODICricket Tips: எதிர்வரும் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

Advertisement

இதில் இந்திய மகளிர், ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யதவீந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் உலகக் கோப்பை தொடருக்கு தயாராவதற்கு இந்த தொடர் முக்கியமானதாக பார்க்கப்படுவதால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

IN-W vs AU-W: Match Details

  • மோதும் அணிகள்: இந்தியா மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர்
  • இடம்: மகாராஜா யதவீந்திர சிங் கிரிக்கெட், சண்டிகர்
  • நேரம் - இந்திய நேரப்படி மதியம் 1 மணி

IN-W vs AU-W: Live Streaming Details

இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வர்க்கில் நேரலையில் காண முடியும். ஆன்லைனின் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ - ஹாட்ஸ்டாரில் இந்த தொடரை காண முடியும்,

IN-W vs AU-W: Head-to-Head in ODIs

  • Total Matches: 56
  • India Women: 10
  • Australia Women: 46
  • No Result/Tied: 0

IN-W vs AU-W: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி சண்டிகரில் உள்ள மகாராஜா யதவீந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை. இருப்பினும் இது பேட்டர்களுக்கு சாதகமான மைதானங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

Advertisement

IN-W vs AU-W: Possible XIs

India Women: பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ராதா யாதவ், தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், கிராந்தி கௌர், ஸ்ரீ சரணி

Australia Women: ஃபோப் லிட்ச்ஃபீல்ட், அலிசா ஹீலி (கேப்டன்), எலிஸ் பெர்ரி, பெத் மூனி, அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்lலே கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், ஜார்ஜியா வேர்ஹாம், அலானா கிங், கிம் கார்த், மேகன் ஸ்கட

IN-W vs AU-W: Player to Watch Out For

Advertisement

Probable Best Batter: Smriti Mandhana/Beth Mooney

இந்தியாவைப் பொறுத்தவரை, ஸ்மிருதி மந்தனா சிறந்த ஃபார்மில் உள்ளார். ஆஸ்திரேலிய மகளிர் அணியில் பெத் மூனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடும்.

Probable Best Bowler: N Charani/Megan Schutt

Advertisement

இந்தியாவுக்காக ஸ்ரீ சரணி சிறப்பாக செயல்பட்டார், அதே நேரத்தில் மேகன் ஷட் இந்த மேற்பரப்பில் பந்துவீசுவதை விரும்புவார்.

Today Match Prediction: இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி வலிமையானதாக பார்க்கப்படுவதால், இந்த போட்டியிலும் அதனை தொடர வாய்ப்புள்ளது.

Also Read: LIVE Cricket Score

IN-W vs AU-W 1st ODI Prediction, IN-W vs AU-W Pitch Report, Today Match IN-W vs AU-W, IN-W vs AU-W Prediction, IN-W vs AU-W Predicted XIs, Cricket Tips, IN-W vs AU-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Playing XI, Pitch Report, Injury Update of the match between India Women vs Australia Women

Advertisement

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News