NZ vs WI, 3rd T20I, Cricket Tips: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளன. 

Advertisement

இந்த நிலையில், நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை நெல்சனில் ஊள்ள சாக்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்து தொடரை சமன் செய்துள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றியைப் பதிவு செய்து தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

Advertisement

NZ vs WI: Match Details

மோதும் அணிகள் - நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ்
இடம் - சாக்ஸ்டன் ஓவல், நெல்சன்
நேரம் - அதிகாலை 5.45 மணி

NZ vs WI: Live Streaming Details

நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வர்க்கில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஆன்லைனியில் பார்க்க விரும்பு ரசிகர்கள் அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம். 

NZ vs WI: Head-to-Head in T20Is

  • Total Matches: 22
  • New Zealand: 12
  • West Indies: 08
  • No Result: 02
  • Tied: 00

NZ vs WI: Ground Pitch Report

நியூசிலாந்து -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி நெல்சனில் நடைபெறவுள்ளது. இங்கு டாஸ் வெல்லும் அணி பெரும்பாலும் பேட்டிங்கைத் தேர்வு செய்யவே விரும்புகிறது. இந்த மைதானத்தில் 9 டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 9 போட்டிகளிலும், 02 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

NZ vs WI: Possible XIs

Advertisement

New Zealand: மிட்செல் சாண்ட்னர் ©, டிம் ராபின்சன், டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திர, டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், கைல் ஜேமிசன், இஷ் சோதி, ஜகரி ஃபோல்க்ஸ், ஜேக்கப் டஃபி

West Indies: ஷாய் ஹோப்©, பிராண்டன் கிங், அலிக் அதானாஸ், அக்கீம் அகஸ்டே, ரோவ்மேன் பவல், ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேடன் சீல்ஸ், அகேல் ஹோசின், மேத்யூ ஃபோர்டே

NZ vs WI: Player to Watch Out For

Probable Best Batter

Advertisement

மார்க் சாப்மேன் தனது இன்னிங்ஸ் மூலம் வித்தியாசத்தை ஏற்படுத்தினார், மீண்டும் அதைச் செய்ய முயற்சிப்பார். வெஸ்ட் இண்டீஸைப் பொறுத்தவரை, ரோவ்மேன் பவல் மற்றொரு அபாரமான சதத்துடன் முக்கிய பங்கு வகிக்கிறார்.

Probable Best Bowler

நியூசிலாந்து அணிக்காக, ஜேக்கப் டஃபி அற்புதமாக விளையாடியுள்ளார். இரண்டு ஆட்டங்களில், அவர் ஒரு ஓவருக்கு ஆறு ரன்களுக்கும் குறைவாகவே விட்டுக்கொடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக, அகீல் ஹொசைன் இந்த ஆட்டத்தில் விக்கெட்டுகள் மற்றும் நல்ல சிக்கனத்துடன் சிறப்பாக செயல்பட்டார்.

Advertisement

Today Match Prediction: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இப்போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

Also Read: LIVE Cricket Score

NZ vs WI 3rd T20I, Today Match NZ vs WI, NZ vs WI Prediction, NZ vs WI Predicted XIs, Injury Update of the match between New Zealand vs England

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News