NZ-W vs BAN-W, Match 11, Cricket Tips: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது.

Advertisement

இந்நிலையில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்த்து, வங்கதேச மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் நியூசிலந்து அணி தங்களின் முதல் வெற்றிக்காக போராடி வருகிறது. மறுபக்கம் வங்கதேச அணியும் தோல்விக்கு பிறகு இந்த ஆட்டத்தை எதிர்கொள்கிறது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

NZ-W vs BAN-W: Match Details

  • மோதும் அணிகள் - நியூசிலாந்து மகளிர் vs வங்கதேசம் மகளிர்
  • இடம் - பர்சபாரா கிரிக்கெட் மைதானம், கவுகாத்தி
  • நேரம்- அக்டோபர் 10, மதியம் 3.0 மணி (இந்திய நேரப்படி)

NZ-W vs BAN-W: Live Streaming Details

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை  ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.

NZ-W vs BAN-W: Head-to-Head in ODIs

  • Total Matches: 04
  • New Zealand Women: 02
  • Bangladesh Women: 00
  • No Result: 02

NZ-W vs BAN-W: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 5 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. அதில் 2 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 3 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 248 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 326 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

NZ-W vs BAN-W: Possible XIs

New Zealand Women: அமெலியா கெர், சோஃபி டெவின் (இ), சுசி பேட்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், ப்ரூக் ஹாலிடே, இசபெல்லா கேஸ், மேடி கிரீன், ஜெஸ் கெர், ஈடன் கார்சன், லியா தஹுஹு, பிரீ இல்லிங்

Bangladesh Women: ஃபர்கானா ஹோக், நிகர் சுல்தானா (கேப்டன்), ரூப்யா ஹைதர், ஷர்மின் அக்தர், ஷோர்னா அக்தர், சோபானா மோஸ்டரி, ஃபஹிமா காதுன், நஹிதா அக்டர், மருஃபா அக்தர், ரபேயா கான், நிஷிதா அக்தர் நிஷி

NZ-W vs BAN-W: Player to Watch Out For

Advertisement

Probable Best Batter

இங்கிலாந்து அணிக்காக கேப்டன் சோஃபி டிவைன் சிறந்த ஃபார்மில் உள்ளார். வங்கதேச அணியில் அறிமுக வீரர் ருபியா ஹைதர் மீது அனைவரின் கவனமும் உள்ளது.

Probable Best Bowler

Advertisement

அமெலியா கெர் நியூசிலாந்து அணியின் முக்கிய வீராங்கனையாக உள்ளார். வங்கதேசத்தைப் பொறுத்தவரை மருஃபா அக்தர் பந்து வீச்சில் பெரும் பங்கு வகிப்பார்.

Today Match Prediction: வங்கதேசத்தை காட்டிலும், நியூசிலாந்து வலிமையாக இருப்பதால் இந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

Also Read: LIVE Cricket Score

NZ-W vs BAN-W Prediction Match 11, ICC Womens World Cup 2025, Today Match NZ-W vs BAN-W, NZ-W vs BAN-W Prediction, NZ-W vs BAN-W Predicted XIs, Injury Update of the match between New Zealand Women vs Bangladesh Women

Advertisement

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News